செவ்வாய் 26, செப்டம்பர் 2017  
img
img

என்னிடமும் தவறாக நடக்க முயற்சி!
ஞாயிறு 26 பிப்ரவரி 2017 11:40:00

img

சமீபத்தில் பிரபல தென்னிந்திய நடிகை பாவனாவிடம் சிலர் தகாத முறையில் நடந்து கொண்டது திரையுலகை மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறாது. இந்நிலையில் காதல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை சந்தியா, தன் னிடமும் சிலர் தவறாக நடக்க முயன்றதாக குற்றச்சாட்டை தெரிவித்து பரபரப்பை ஏற்படத்தியுள்ளார். சென்னை தி.நகரில் தனியார் நிறுவனம் சார்பில் திருமதி தென் இந்திய அழகிக்கான தகுதிப் போட்டி நடை பெற்றது. இதில் நடிகை சந்தியா கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசியவர், நடிகை பாவனா தனக்கு நெருக் கமான தோழி என்றும் அவருக்கு நடந்த சம்பவம் குறித்து இனி பேசி பயனில்லை என்றும் தெரிவித்த சந்தியா, தன்னிடமும் சிலர் தவறாக நடக்க முயன்றதாகவும், கூட்டம் அதிகமாக இருந்ததால் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
நிபுணன் சினிமா விமர்சனம்

கொலைக்குற்றவாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான படம் நிபுணன்.

மேலும்
img
'திருட்டுப் பயலே 2' டீஸரை வெளியிடும் அமலா பால்!

கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் பாபி சிம்ஹா

மேலும்
img
நடனத்தில் சிம்பு செய்த சாதனை!

இரண்டு பாகமாக வெளிவரயிருக்கும் முதல் சிம்பு படம்

மேலும்
img
ஹீரோயின்களுக்கு மரியாதையான ரோல் கொடுங்கள்

- ஜோதிகா சாட்டையடி!

மேலும்
img
எனக்கு அது வேண்டும்... தருகிறீர்களா?

வௌிப்டையாக என கேட்ட பாரதிராஜா பட ஹீரோயின்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img