திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

தனது மனைவியை அவமானபடுத்திய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்....?
திங்கள் 20 பிப்ரவரி 2017 14:08:20

img

விமானத்தில் இறங்கிய டொனால்டு டிரம்ப் மனைவி மெலேனியாவுக்கு காத்திருக்காமல் தனியே காரில் ஏறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் Florida மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தற்போது தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார். அவருடன் அவர் மனைவி மெலேனியாவும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நேற்று இருவரும் விமானத்தின் படியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது மெலோனியாவுக்கு காத்திருக்காமல் டிரம்ப் வேகமாக படியிலிருந்து இறங்கி அங்கு நின்றிந்த காரில் ஏறி கொண்டார். பின்னால் வந்த மெலேனியா அதன் பின்னர் காரில் ஏறினார்.சாதரணமாக ஒபாமா போன்ற முன்னாள் ஜனாதி பதிகள் அமெரிக்காவின் முதல் பெண்ணாக இருக்கும் தங்கள் மனைவிக்கு சமமான மரியாதை கொடுப்பார்கள். அவர்களுடன் கை கோர்த்து இணைந்தே ஒன்றாக நடப்பார்கள். ஆனால் டிரம்ப் இப்போது மட்டுமல்லாமல் பதவியேற்பு தினத்தன்று கூட தன் மனைவி மெலேனியாவை மதிக் காமல் தனியாக வந்தது அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img