ஞாயிறு 20, ஜனவரி 2019  
img
img

மெலேனியா டிரம்பை அசிங்கப்படுத்திய நடிகை
புதன் 15 பிப்ரவரி 2017 16:01:17

img

மெலேனியா டிரம்ப் ஒரு Hooker (Prostitute) என ஒரு பத்திரிக்கையாளர் தன்னிடம் கூறியதாக பிரபல அமெரிக்க நடிகை கூறியது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவி மெலேனியா, அமெரிக்காவின் முதல் பெண் என்ற பெருமையுடன் வலம் வருகிறார்.இந்நிலையில் பிரபல அமெரிக்க நடிகை Emily Ratajkowski தனது டுவிட்டர் பக்கத்தில், The New York Times பத்திரிக்கையாளர் ஒருவர் மெலேனியா ஒரு Hooker என தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து The New York Timesன் முக்கிய பொறுப்பாளர் Eileen Murphy என்னும் பெண் கூறுகையில், இது ஆதாரமற்ற வதந்தியாகும், இது முற்றிலும் பொருத்தமற்றது என கூறியுள்ளார்.அந்த பத்திரிக்கையாளர் பெயர் வெளியில் தெரியாத நிலையில், அவர் வாஷிங்டன் பற்றியோ அரசியல் பற்றியோ பத்திரிக்கையில் எழுதாதவர் என Murphy கூறியுள்ளார். இந்த விடயத்தை பற்றி மெலேனியா மறைமுகமாக தனது டுவிட்டர் பக்கத்தில், உலகில் மற்ற பெண்களுக்கு ஆதரவாக பேசும் பெண்களுக்கு பாராட்டுக்கள் என நடிகை Emilyக்கு Tag செய்து கூறியுள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img