செவ்வாய் 21, ஆகஸ்ட் 2018  
img
img

அம்மா தாயே போதும் நிறுத்து!
திங்கள் 13 பிப்ரவரி 2017 14:05:40

img

ரஜனி, கமலின் ஜோடியாக மிகவும் ஃபேமஸ் ஆன நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ரீ தேவி. இவர் தமிழில் நடித்து முடித்துவிட்டு ஹிந்திக்கு தாவினார். போனவர் திரும்புவாரா என்று பார்த்தால் அங்கேயே இயக்குனரை காதலித்து கைப்பிடித்து கல்யாண வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்ததோடு அவருக்கும் ஜானவி, குஷி என இருபிள்ளைகள் உள்ளனர். மகள் ஜானவி இப்போவே படு சுட்டியாம். தன் நண்பர்களோடு சுற்றுவது புகைப்படங்கள் எடுப்பது என தீவிர செல்ஃபி மோகமாம். நண்பர்களோடு கும்மாளம் போட்ட சில போட்டோக்கள் வெளியாகி அம்மா ஸ்ரீ தேவியை அதிர்ச்சியாக்கியது. பொறுமையாக சொல்லியும் கேட்டகாததால் இப்போது பொங்கி விட்டாராம் ஸ்ரீ தேவி. மகளுக்கு இனி வலைதளங்களில் போட்டோவே போடக்கூடாது என கண்டிசன் போட்டுள்ளாராம்.

பின்செல்

img
எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம்ஜிஆர்.’

இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர்

மேலும்
img
பாடாய் படுத்தியெடுத்த சென்சார் யூஏ சான்றிதழுடன் திரும்பியது ‘

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’!

மேலும்
img
“வில்லனாக நடிக்கவே விருப்பம்” ; களத்தூர் கிராமம் மிதுன்குமார் 

அவரது சொந்தக்கதை சோகக்கதை ஒன்றும் ஒளிந்துள்ளது..

மேலும்
img
'குரு உட்சத்துல இருக்காரு'. இசைவெளியீட்டு விழா

திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்

மேலும்
img
விழித்திரு விமர்சனம்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img