திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

சீனாவில் மசாஜ் பார்லரில் தீ!
திங்கள் 06 பிப்ரவரி 2017 13:31:36

img

சீனாவில் ஷிஜியாங் மாகாணம் தியான்டை பகுதியில் உள்ள ஷுஸிங்டாக் என்ற இடத்தில் ஒரு மசாஜ் பார்லர் உள்ளது. நேற்று மாலை அங்கு திடீரென தீப்பிடித்தது. உடனே அங்கு பணியில் இருந்தவர்களும், வாடிக்கையாளர்களும் கண்ணாடி ஜன்னல்கள் வழியாக வெளியே குதித்து தப்பி ஓடினர். இருந்தும் இந்த தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 18 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு தியான்ஜின் நகரில் சாயபட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 114 பேர் பலியாகினர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img