img
img

சீனாவின் இராணுவத்தளத்துக்கு இலங்கையில் இடமில்லை
ஞாயிறு 05 பிப்ரவரி 2017 10:50:03

img

இலங்கையின் இராணுவ மையங்களை அமைப்பதற்கு சீனாவுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று இலங்கை அறிவித்துள்ளது.சீனாவில் இன்று இடம்பெற்ற இலங்கையின் சுதந்திரதின நிகழ்வின்போது இலங்கையின் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு முதலீடு செய்ய வரும் சீனர்களிடம் சீன இராணுவத்துக்கு வசதிகள் செய்துக்கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார். இந்து சமுத்திரப்பகுதி சர்வதேச வர்த்தகத்துக்கு முக்கியமான பகுதி என்பதால், அங்கு தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியில் சீனா, பாகிஸ்தான், இந்தியா, போன்ற நாடுகளுடன் நட்பு ரீதியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
அதிபர் தேர்தல்: ராஜபக்சே சகோதரர்கள் இடையே போட்டி தீவிரம்

ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே

மேலும்
img
ராஜபக்சே எதிர்க்கட்சி தலைவராக ஏற்க  தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எதிர்ப்பு 

தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்

மேலும்
img
தமிழர்களின் ஆதரவை எதிர்பார்க்கும் பசில் 

பெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை

மேலும்
img
இராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல் 

மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி

மேலும்
img
மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகர் அறிவிப்பு 

நீதிமன்றத்தை நாட முடியும் என்றும் சபாநாயகர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img