செவ்வாய் 21, ஆகஸ்ட் 2018  
img
img

எதையும் தடை செய்யாதீர்கள், வரைமுறைப்படுத்துங்கள்: கமல் பேட்டி
செவ்வாய் 24 ஜனவரி 2017 16:01:23

img

நடிகர் கமல்ஹாசன் பேட்டி.......... ஜல்லிக்கட்டுக்கு ஆதர வான மாணவர்கள் போராட்டம் அமைதியாக நடந்தது. இது என்னை மிகவும் கவர்ந்தது. அதில் வன்முறை எதுவும் நடைபெறவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நேற்று அப்புறப்படுத்தும் வேலையை போலீஸ் செய்யாமல் இருந்திருந்தாலே இவ்வளவு பாதிப்பு நடந்தி ருக்காது. இந்த போராட்டத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்டவர்கள் சோர்வடையவே இல்லை. ஏனென்றால் அவர்கள் ஒரு உணர்வுபூர்வமான வி‌ஷயத்துக்கு ஒன்றாக வந்தனர். ஒரு கொண்டாட்டத்துக்கு அவர்கள் ஒற்றுமையுடன் வந்தனர். காந்தியின் கனவு நனவாகிய நிகழ்வு இது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாட்டுக்கு எதிரிகள் அல்ல. அவர்களை மோச மாக சித்தரிக்க வேண்டாம். பெண்களும் பாதுகாப்பாக இருந்தனர். இந்த உண்மையை யாரும் மறைக்க முடியாது. வன்முறை சம்பவம் தொடர்பாக இளைஞர்கள் மீது கட்சி சாயம் பூசப்படுகிறது. இதை ஏற்க முடியாது. சென்னையில் நிகழ்ந்த வன்முறை அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழ் கலாச்சாரத்தின் மீதான ஊடுருவல். இதை அனுமதிக்க முடியாது. ஜல்லிக்கட்டு மீது இரட்டை நிலை கடைபிடிக்கப்படுகிறது. காவலர்களே வாகனத்துக்கு தீ வைப்பது போன்ற வீடியோவை பார்த்தேன். இது அதிர்ச்சியளிக்கிறது. அதற்கான விளக்கம் அளிக் கப்படும் என்று நம்புகிறேன். வன்முறையில் ஈடுபட்ட வர்கள் உண்மையான போலீஸ்காரர்களாக இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அதிருப்தியின் அடையாளமே போராட்டம். மாடு முட்டி இறப்பவர்களை விட வாகன விபத்தில் இறப்பவர்கள்தான் அதிகம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

பின்செல்

img
எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம்ஜிஆர்.’

இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர்

மேலும்
img
பாடாய் படுத்தியெடுத்த சென்சார் யூஏ சான்றிதழுடன் திரும்பியது ‘

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’!

மேலும்
img
“வில்லனாக நடிக்கவே விருப்பம்” ; களத்தூர் கிராமம் மிதுன்குமார் 

அவரது சொந்தக்கதை சோகக்கதை ஒன்றும் ஒளிந்துள்ளது..

மேலும்
img
'குரு உட்சத்துல இருக்காரு'. இசைவெளியீட்டு விழா

திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்

மேலும்
img
விழித்திரு விமர்சனம்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img