ஞாயிறு 24, செப்டம்பர் 2017  
img
img

வயது அதிகமானால் கவலை இல்லை.....
புதன் 18 ஜனவரி 2017 11:04:05

img

வயது அதிகமானால் கவலை இல்லை..... ஹீரோயின்கள் தங்கள் வயதை வெளியில் சொல்வதில்லை. பிறந்த தேதி, பிறந்த மாதத்தை சொன்னாலும் பிறந்த வருடத்தை சொல்வதில்லை. உண்மையான வயது தெரிந்தால் ரசிகர்களிடம் தங்களுக்குள்ள ஈர்ப்பு குறைந்துவிடும் என்ற எண்ணமும் இதற்கு காரணம். படங்களில்கூட மனைவி வேடங்களை தவிர்த்து காதலியாக மட்டுமே நடிக்க முயல்கின்றனர். குழந்தைக்கு அம்மாவாக நடிக்க கேட்டால் சில சமயம் வாய்ப்பையே உதறிவிட்டு நடிக்க மறுத்துவிடுகின்றனர். திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து ஓய்ந்தபிறகு மார்க்கெட் இழக்கும் நிலையில் மனைவி, அம்மா வேடங்களில் நடிக்க முன்வருகின்றனர். வயதான வேடங்களில் நடிப்பது பற்றி நடிகை ஸ்ரேயாவிடம் கேட்டபோது அவர் கூறியது: சினிமாவோடு வேறு எந்த தொழிலையும் ஒப்பிட முடியாது. 17 வயது முதல் நான் நடித்து வருகிறேன். இப்போது 34 வயதாகிறது. எந்தவயதாக இருந்தாலும் ஏன் 65 வயதானாலும் சினிமாவில் மட்டும்தான் நல்ல வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அமிதாப்பச்சனுக்கு இந்த வயதிலும் அருமையான வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இதே வேறு தொழிலாக இருந்தால் ஏதாவது செய்ய அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே. நடிகையாக இருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன். இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
நிபுணன் சினிமா விமர்சனம்

கொலைக்குற்றவாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான படம் நிபுணன்.

மேலும்
img
'திருட்டுப் பயலே 2' டீஸரை வெளியிடும் அமலா பால்!

கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் பாபி சிம்ஹா

மேலும்
img
நடனத்தில் சிம்பு செய்த சாதனை!

இரண்டு பாகமாக வெளிவரயிருக்கும் முதல் சிம்பு படம்

மேலும்
img
ஹீரோயின்களுக்கு மரியாதையான ரோல் கொடுங்கள்

- ஜோதிகா சாட்டையடி!

மேலும்
img
எனக்கு அது வேண்டும்... தருகிறீர்களா?

வௌிப்டையாக என கேட்ட பாரதிராஜா பட ஹீரோயின்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img