img
img

அரசியல் ரீதியாக நடுநிலை வகிப்பீர். அரசு ஊழியர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
செவ்வாய் 11 ஜூன் 2019 16:16:37

img

பெட்டாலிங் ஜெயா,

நாடு நன்கு நிர்வகிக்கப்படுவதை உறுதிப்படுத்த அரசு ஊழியர்கள் தங்களுடைய பணிகளை மேற்கொள்வதில் அரசியல் ரீதியாக நடுநிலை வகிக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று அறிவுறுத்தினார். சுதந்திரமடைந்ததில் இருந்து கடந்த 60 ஆண்டுகளாக மாநில மற்றும் மத்திய நிலைகளில் ஆளுங்கட்சியாக விளங்கியது  அதே  கூட்டணிதான் என்று அவர் கூறினார். 

Read More: Malasyia Nanban Tamil Daily on 11.6.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
இலங்கையில் பதற்றம் ஐ.நா  கவலை 

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்

மேலும்
img
3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.

ஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்

மேலும்
img
பிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.

பிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது

மேலும்
img
பாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை

மேலும்
img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img