img
img

அதிமுக கோட்டையை காலி செய்த பிரமுகர்!திட்டி தீர்த்த எடப்பாடி!
திங்கள் 10 ஜூன் 2019 13:12:44

img

எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் ஒரு முக்கிய புள்ளியை பொரிந்து தள்ளி விட்டராம் எடப்பாடி.துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தான். உங்களால்தான் அ.தி.மு.க. கோட்டையான கொங்கு மண்டலமே நமக்கு எதிரா நிக்கிது. கொங்கு மண்டலத்தில் கோவையைத் தாண்டி பா.ஜ.க. மேலும் சில சீட்டுகளைக் கேட்டப்ப, அது எங்க கோட்டைன்னு தரமறுத்தோம். ஆனா, அங்கேயே நமக்குப் படு தோல்வி. இதுக்குக் காரணம் நீங்க தான். உங்க மகனை அடக்கிவைக்கத் தெரியலை. 

இப்ப கொங்கு கவுண்டர் சமூகப் பெண்கள் எல்லோரும் அ.தி.முக. வுக்கு எதிரா ஆயிட்டாங்க. அதே போல் இரட்டை இலைக்கே தொடர்ந்து ஓட்டுப் போடும் அருந்ததியர் சமூக மக்களும், இந்தமுறை நமக்கு ஓட்டுப் போடலை. தேர்தல் நேரத்தில் பிரச்சாரக் கூட்ட மேடையில், உங்க இன்னொரு மகனையும் ஏத்தி மக்களின் கோபத்தைச் சம்பாதிச்சிட்டீங்க. இப்ப பொள்ளாச்சி விவகாரத்தை சி.பி.ஐ. தீவிரமா தோண்டுது. ஒரு வேளை உங்க மகனை சி.பி.ஐ. கைது செஞ்சா, உதவிகேட்டு எங்கிட்ட வராதீங்கன்னு பல்வலியோடு பொரிஞ்சித் தள்ளிட்டாராம்  எடப்பாடி.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
img
தமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்!

12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக

மேலும்
img
நாடாளுமன்றத்தில் தூங்கிய அமித்ஷா! வைரலாகும் போட்டோ!

கடந்த 9 ஜனவரி 2019 குளிர்காலக் கூட்டத் தொடரின் போது

மேலும்
img
ராகுல் காந்தி வீட்டின் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து

மேலும்
img
இனி வெட்டியது பற்றி கேள்வி எழுப்புகிறவனை வெட்டுவோம்'

பாமக பெரும் பின்னடைவை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img