img
img

லத்திஃபா நியமனம். சரி.. ஆனால் தவறு. 
திங்கள் 10 ஜூன் 2019 12:06:48

img

கோலாலம்பூர், 

ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நேற்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை பற்றி ஓர்  அரிதான விமர்சனத்தை வழங்கினார்.எம்ஏசிசி தலைமை ஆணையராக லத்திஃபா கோயா நியமிக்கப்பட்டிருப்பதைப் பற்றி குறிப்பிட்ட கிட் சியாங், டாக்டர் மகாதீரின் இந்த முடிவு முற்றிலும் அரசியல மைப்பிற்குட்பட்டது என்று கூறினார். எனினும் இந்த நியமனம் நாடாளுமன்றத்தால் உறுதிப்படுத்தப்படாததால் பக்காத்தான் ஹராப்பானின்  14ஆவது பொதுத் தேர்தல் கொள்கையறிக்கையின் 14ஆவது வாக்குறுதி இந்த முடிவால் மீறப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 10.6.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
இலங்கையில் பதற்றம் ஐ.நா  கவலை 

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்

மேலும்
img
3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.

ஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்

மேலும்
img
பிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.

பிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது

மேலும்
img
பாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை

மேலும்
img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img