img
img

வருமான வரி செலுத்த மாட்டோம். இந்திய ஜவுளிக் கடை உரிமையாளர் சூளுரை.
சனி 08 ஜூன் 2019 11:34:37

img

(பார்த்திபன் நாகராஜன் / ஆர். குணா)

வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து வியாபாரம் செய்யும் அந்நிய நாட்டினரால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் ஜனவரி மாதம் முதல் வருமான வரி செலுத்த மாட்டோம் என்று மலேசிய இந்திய ஜவுளிக்கடை உரிமையாளர்கள் நேற்று சூளுரைத்தனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 8.6.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
இலங்கையில் பதற்றம் ஐ.நா  கவலை 

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்

மேலும்
img
3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.

ஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்

மேலும்
img
பிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.

பிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது

மேலும்
img
பாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை

மேலும்
img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img