img
img

ஐரோப்பாவுக்கு இந்திய பிரஜைகளைக் கடத்தும் கும்பல் முறியடிப்பு
சனி 25 மே 2019 13:18:52

img

(எஸ். பி. பிரபாகரன்) ஈப்போ,

கடந்த 10 ஆண்டுகளாக ஐரோப்பாவுக்கு இந்தியா நாட்டு பிரஜைகளை ஐரோப் பாவுக்கு ஆள்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு  பணம் சம்பாதித்து வந்த கும்பலை குடிநுழைவுத் துறையினர்  முறியடித்துள்ளனர். இதில்  இந்திய பிரஜைகளை கொண்ட கும்பலுடன் மூன்று போலீஸ்  அதிகாரிகளும் சந்தேகத் தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெங்கலான் உலு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் என மாநில குடிநுழைவுத் துறையின் இயக்குநர் கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 25.5.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
இலங்கையில் பதற்றம் ஐ.நா  கவலை 

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்

மேலும்
img
3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.

ஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்

மேலும்
img
பிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.

பிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது

மேலும்
img
பாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை

மேலும்
img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img