img
img

புதினையும் ஜிங்பிங்கையும் சந்திக்க போகிறேன்
புதன் 15 மே 2019 15:38:44

img

வாஷிங்டன், 

ஜூன் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதினையும் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கையும் சந்திக்க போகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரி வித்துள்ளார். ஜப்பானில் அடுத்த (ஜூன்) மாதம் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 

இந்த மாநாட்டுக்கு இடையே,  சீன அதிபர் ஜி ஜிங்பிங்கையும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் சந்திக்க உள்ளதாக ரஷ்ய அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.  சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப்போர் நாளுக்கு நாள் முற்றிவரும் இந்த சூழலில், இரு தலைவர்களின் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   

வெள்ளை மாளிகையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்ட் டிரம்ப்,  நீங்கள் அறிந்து இருந்தப்படியே, அடுத்த (ஜூன்) மாதம் ஜப்பானில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் சீன அதிபரையும், ரஷ்ய தலைவரையும் சந்திக்க உள்ளேன்.  இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமையும் என்று நான் கருது கிறேன் என்றார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
கருத்துக்கணிப்புகள் ஜெயிக்குமா?

தேர்தல் முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சிகள் இணைந்து

மேலும்
img
கர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் மருத்துவர்கள் சாதனை

குழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த மருத்துவர்கள்

மேலும்
img
கால்களால் விமானம் ஓட்டும்  முதல் பெண் விமானி 

ஜெசிகா வளர வளர அவரது அறிவும் ஆறுதலான பேச்சும்

மேலும்
img
விடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் - பிரிட்டனின் போர் தளபதி மீது நடவடிக்கை 

அரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி

மேலும்
img
டயானா மரணம்: மௌனம் கலைந்தார் இளவரசர் வில்லியம்

இளவரசர் சார்லசை பிரிந்து வாழ்ந்த நிலையில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img