img
img

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விரங்களை அறிவிக்க வேண்டும்.
புதன் 15 மே 2019 12:56:17

img

புத்ராஜெயா, 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய சொத்து விவரங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறினார். அமைச்சர்களோ அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்களோ, யாருக்கும் விதி விலக்கு  அளிக்கப்பட மாட்டாது என்று டாக்டர் மகாதீர்  திட்டவட்டமாக தெரிவித்தார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 15.5.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஐரோப்பாவுக்கு இந்திய பிரஜைகளைக் கடத்தும் கும்பல் முறியடிப்பு

இந்திய பிரஜைகளை கொண்ட கும்பலுடன்

மேலும்
img
நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் 63.15 விழுக்காட்டை  நிறைவேற்றிவிட்டோம்

அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்

மேலும்
img
மோசமான நிலையில் சிம்பாங் அம்பாட் சாலை: மக்கள் அவதி

ஊத்தான் மெலிந்தாங், சிம்பாங் அம்பாட் வட்டாரத்தில்

மேலும்
img
கோர விபத்து: இடைநிலைப்பள்ளி மாணவன் பலி.

இந்திய மாணவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்.

மேலும்
img
டாக்டர் மகாதீருடன் விவாதத்தில் ஈடுபட இப்போது நேரம் உண்டு.

ஜ.செ.க.வின் சக்திமிக்க தலைவரான லிம் கிட் சியாங்குடன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img