img
img

இலங்கையில் மீண்டும் வன்முறை சிலாபம் நகரில் ஊரடங்கு உத்தரவு 
செவ்வாய் 14 மே 2019 18:08:32

img

கொழும்பு, 

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இயல்புநிலைக்கு திரும்பிவரும் இலங்கையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கடலோர நகரத்தில் இருபிரிவினருக்கு இடையில் கலவரம் ஏற்பட்டதால்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின்மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர்.  

பயங்கரவாதத்தின் இந்த கோரத்தாண்டவத்தில் இருந்து மெல்ல மீண்டுவரும் இலங்கை மக்கள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.  

இந்நிலையில், சமூக வலைதளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து அந்நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கட லோர நகரமான சிலாபம் நகரில் நேற்று இருதரப்பினருக்கு இடையில் கலவரம் வெடித்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் தடுக்கவும் அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை

விடுதலைப் புலிகளை ஒழிப்பதாகக் கூறி

மேலும்
img
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்: மேலும் 60 பேர் கைது 

இவர், இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை

மேலும்
img
தென்னிலங்கையில் மீண்டும் கலவரம் -வீடுகள்-கடைகள் தீக்கிரை 

மனித வெடிகுண்டு தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர்

மேலும்
img
இலங்கையில் பதற்றத்தை தணிக்க 4 நகரங்களில் ஊரடங்கு சட்டம் 

பயங்கரவாதத்தின் இந்த கோரத்தாண்டவத்தில் இருந்து

மேலும்
img
இலங்கையில் மீண்டும் வன்முறை சிலாபம் நகரில் ஊரடங்கு உத்தரவு 

சமூக வலைதளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img