img
img

இந்து அறப்பணி வாரியம் காலத்தின் கட்டாயம்.
திங்கள் 13 மே 2019 12:22:35

img

(நா.மணிராஜா ) சுங்கைப்பட்டாணி, 

நாட்டில் இந்து அறப்பணி வாரியம் அமைப்பது ஆலயங்களை கைப்பற்றுவதற்காக அல்ல. ஆலயங்களை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும் என்று பினாங்கு மாநில இரண்டாவது துணை முதலமைச்சரான பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி கூறினார்.  நாட்டிலேயே பினாங்கு மாநிலத்தில்தான் இந்து அறப்பணிவாரியம் செயல்பட்டு வருகிறது. ஆலயங்களில் நிகழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இயக்கமாக இந்து அறப்பணிவாரியம் செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 13.5.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஐரோப்பாவுக்கு இந்திய பிரஜைகளைக் கடத்தும் கும்பல் முறியடிப்பு

இந்திய பிரஜைகளை கொண்ட கும்பலுடன்

மேலும்
img
நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் 63.15 விழுக்காட்டை  நிறைவேற்றிவிட்டோம்

அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்

மேலும்
img
மோசமான நிலையில் சிம்பாங் அம்பாட் சாலை: மக்கள் அவதி

ஊத்தான் மெலிந்தாங், சிம்பாங் அம்பாட் வட்டாரத்தில்

மேலும்
img
கோர விபத்து: இடைநிலைப்பள்ளி மாணவன் பலி.

இந்திய மாணவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்.

மேலும்
img
டாக்டர் மகாதீருடன் விவாதத்தில் ஈடுபட இப்போது நேரம் உண்டு.

ஜ.செ.க.வின் சக்திமிக்க தலைவரான லிம் கிட் சியாங்குடன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img