img
img

அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறை எதிரொலி. 25 % உணவகங்கள் மூடப்பட்டன.
திங்கள் 13 மே 2019 12:14:56

img

(பார்த்திபன் நாகராஜன்) கோலாலம்பூர், 

அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையின் எதிரொலியால் 25% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன என்று பிரெஸ்மா தலைவர் ஹாஜி அயூப் கான் நேற்று கூறினார். இந்தியர்கள் அதிகம் ஈடுபட்டு வரும் தொழில்துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்களை கொண்டு வரும் நடவடிக்கையை கடந்த கால ஆட்சியில் இருந்தவர்கள் முடக்கினர். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 13.5.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஐரோப்பாவுக்கு இந்திய பிரஜைகளைக் கடத்தும் கும்பல் முறியடிப்பு

இந்திய பிரஜைகளை கொண்ட கும்பலுடன்

மேலும்
img
நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் 63.15 விழுக்காட்டை  நிறைவேற்றிவிட்டோம்

அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்

மேலும்
img
மோசமான நிலையில் சிம்பாங் அம்பாட் சாலை: மக்கள் அவதி

ஊத்தான் மெலிந்தாங், சிம்பாங் அம்பாட் வட்டாரத்தில்

மேலும்
img
கோர விபத்து: இடைநிலைப்பள்ளி மாணவன் பலி.

இந்திய மாணவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்.

மேலும்
img
டாக்டர் மகாதீருடன் விவாதத்தில் ஈடுபட இப்போது நேரம் உண்டு.

ஜ.செ.க.வின் சக்திமிக்க தலைவரான லிம் கிட் சியாங்குடன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img