img
img

2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?
சனி 20 ஏப்ரல் 2019 13:17:15

img

கோலாலம்பூர், 

மலேசிய   இந்தியர்களின் உயர்கல்வி  தேவையினை   நிறைவு செய்யும் நோக்கத்திலேயே  2,200  மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளை தேசிய முன்னணி அர சாங்கம் வழங்கியது. ஆனால்,  வாய் நிறைய மலேசிய இந்தியர்களுக்கு வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த நம்பிக்கைக்  கூட்டணியின் (பக்காத்தான்) கல்வியமைச்சர் வெறும் 700  இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது மலேசிய இந்தியர்களைத் தேரோட்டத்திற்கு  இட்டுச் சென்றிருப்பதாகவே தான் கருதுவதாக  தேசிய முன்னணியின் இடைக்காலத் தலைவரும் ரந்தாவ் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ உத்தாமா முகமட் ஹசான் வேதனையோடு தெரிவித்துள்ளார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 20.4.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஐரோப்பாவுக்கு இந்திய பிரஜைகளைக் கடத்தும் கும்பல் முறியடிப்பு

இந்திய பிரஜைகளை கொண்ட கும்பலுடன்

மேலும்
img
நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் 63.15 விழுக்காட்டை  நிறைவேற்றிவிட்டோம்

அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்

மேலும்
img
மோசமான நிலையில் சிம்பாங் அம்பாட் சாலை: மக்கள் அவதி

ஊத்தான் மெலிந்தாங், சிம்பாங் அம்பாட் வட்டாரத்தில்

மேலும்
img
கோர விபத்து: இடைநிலைப்பள்ளி மாணவன் பலி.

இந்திய மாணவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்.

மேலும்
img
டாக்டர் மகாதீருடன் விவாதத்தில் ஈடுபட இப்போது நேரம் உண்டு.

ஜ.செ.க.வின் சக்திமிக்க தலைவரான லிம் கிட் சியாங்குடன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img