புதன் 24, ஏப்ரல் 2019  
img
img

கொழும்பில் போட்டியிடுவது பற்றி  இன்னும் முடிவாகவில்லை
சனி 06 ஏப்ரல் 2019 14:52:55

img

கொழும்பு, 

கொழும்பு மாவட்டத்தில் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வரும் தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி போட்டியிட வேண்டும் என கொழும்பு கிளை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்தக் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வதாகவும் தமது முடிவை கட்சிக்கு அறிவிப்பதாகவும் அவர்களிடம் கூறியிருந்தேன். கொழும்பில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் மீண்டும்  தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம்

மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த சதிதிட்டம்

மேலும்
img
இலங்கையில் பெரும் தாக்குதல் பள்ளிகள்/கல்லூரிகளுக்கு விடுமுறை

நாடு முழுக்க பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால்

மேலும்
img
வதந்திகளை நம்ப வேண்டாம்

குண்டு வெடிப்புச் சம்பவமானது, மனிதாபிமானமற்ற செயல்

மேலும்
img
இலங்கையில் பெரும் தாக்குதல்: விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

விமானப் பயணிகளை தவிர ஏனையவர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img