ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

மீண்டும் ஒரு சூரிய புயல் வர வாய்ப்பு உண்டா?
புதன் 29 ஏப்ரல் 2015 00:00:00

img
ரிச்சர்ட் கேரிங்டன் என்ற வானியல் ஆய்வாளர் 1859, செப்டம்பர் 1 அன்று தனது வான் ஆய்வகத்திற்கு வந்தார். ஆறு வருடங்களாக அவர் சூரியனை பொறுமையாக தொலைநோக்கி வழியே ஆராய்ச்சி செய்து வந்த அவருக்கு அன்று ஒரு இன்ப அதிர்ச்சி. சூரியனின் மேற்பரப்பில் இரண்டு சிறிய திப்பி போல ஏதோ தெரிந்தது. அதன் அளவு பூமியின் குறுக்களவைவிட 10 மடங்கு பெரியது. அவர் அதை கவனித்துக்கொண்டிருக்கையிலேயே அது வெடித்து பெரும் தீ நாக்கு கிளம்பியது. அதை இன்னொருவருக்கு காண்பித்து, தான் கண்டது நிஜம்தான் என்பதை உறுதி செய்ய உடனே வெளியே ஓடினார். ஒரு நிமிடத்திற்குள் அவர் திரும்பி வந்து தொலை நோக்கி வழியே பார்த்தபோது, அந்த ஜுவாலையின் சீற்றம் வெகுவாக தணிந்துவிட்டிருந்தது. ஆனால், அவர் பார்த்த அந்த சூரிய புயல் (சோலார் பிளேர்) சீற்றத்தின் விளைவாக ஏற்பட்ட மின்காந்த அலைகளின் தாக்கம், பூமியை வந்தடைய 12 மணி நேரம் ஆனது. ஒரு வகையில் உலகமே தள்ளாடிப்போனது. இருட்டிலும் வானின் நிறம் மாறி பல வண்ணங்களில் ஒளிர்ந்தது. கப்பல் மாலுமிகள் மிரண்டுபோனார்கள். தந்தி கம்பங்கள் கோளாறு செய்தன.இதுபோன்ற சூரிய புயல்கள் அதன் பின் அவ்வப்போது நடந்திருக்கின்றன.
பின்செல்

மாணவர் செய்திகள்

img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. வாழ்க்கை கல்விக்கு வித்திட்ட துன் அமினா தமிழ்ப்பள்ளி

ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் வாழ்க்கை கல்விக்கும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img