புதன் 24, ஏப்ரல் 2019  
img
img

மென்பான வரியைத் தவிர இவ்வாண்டிற்கு புதிய வரி ஒன்றுமில்லை
புதன் 20 மார்ச் 2019 16:10:20

img

கோலாலம்பூர், 

2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இனிப்புப்பானங்களுக்கான (மென்பானம்) வரியைத் தவிர நடப்பாண்டிற்கு புதிய வரி ஏதும்  இருக்காது என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறியுள்ளார். அந்த மென்பான வரிமுறை அரசாங்கத்தின்  சுகாதார நோக்கங்களுக்கு பயனளிப்பதை உறுதி செய்யும் வகையில், அதன் அமலாக்கம் சற்று தாமதமாகியுள்ளது. ஒரு லிட்டர் மென்பானத்திற்கான 40 காசு கலால் வரி வசூலிப்பு 1.4.2019  இல் தொடங்குவதாக இருந்தது. 

Read More: Malasyia Nanban Tamil daily on 20.3.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.

தமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்

மேலும்
img
அனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.

ஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை

மேலும்
img
இலங்கையில் தொடரும் வெடிகுண்டு பீதி.

மேலும் தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் சாத்தியம்

மேலும்
img
முதல் முறையாக தலைமை நீதிபதியாக ஒரு பெண்

ஒருவர் தெங்கு மைமூன். 2006 ஆம்

மேலும்
img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img