ஞாயிறு 24, மார்ச் 2019  
img
img

பாசிர் கூடாங் நச்சுவாயுப் பிரச்சினை மோசமடைகிறது. 34 பள்ளிகளை மூட கல்வி அமைச்சு ஆணை.
வியாழன் 14 மார்ச் 2019 12:47:03

img

கோலாலம்பூர்,

ஆற்றுக்குள் சட்ட விரோதமாக கொட்டப்பட்ட கழிவுப் பொருட்களிலிருந்து வெளியான நச்சு வாயு காரணமாக பாசிர் கூடாங்கிலுள்ள 34 பள்ளிக்கூடங்களை மூடுவதற்கு கல்வியமைச்சு  அறிவுறுத்தியுள்ளது என அதன் அமைச்சர் மஸ்லீ மாலிக் நேற்று கூறியுள்ளார். அந்த நச்சு வாயுப் பிரச்சினை மோசமாகி யுள்ளது. மாணவர் களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூடும் நடவடிக்கை அவசியமானது. கடந்த செவ்வாயன்று 13 பள்ளிகள் மூடப்பட்டன.

Read More: Malaysia Nanban Tamil Daily on 14.3.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாகிஸ்தானில் டாக்டர் மகாதீருக்கு அதிகாரப் பூர்வ வரவேற்பு

பாகிஸ்தான் ஆயுதப் படையினரின் மரியாதை

மேலும்
img
நஜீப்பிற்கு எதிராக ஆரப்பாட்டம் செய்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார்

நஜீப் நேற்று கோலாலம்பூரில் ஓர் உணவகத்தில்

மேலும்
img
வாய்ப்பை நழுவ விட்ட 470 இந்திய மாணவர்கள். துணை அமைச்சர் சிவராசா வருத்தம்.

மாரா எனப்படும் அறிவியல் கல்லூரியில் 10% மலாய்க்காரர்கள்

மேலும்
img
முந்தைய அரசாங்கம் கொடுத்ததை  இன்றைய அரசாங்கம் பறித்துக் கொண்டது. 

பாசிர் கூடாங் நகராண்மைக்கழகத்தில்

மேலும்
img
இரட்டை குடியுரிமையை மலேசியா அங்கீகரிக்கவில்லை என உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் 

நாட்டின் குடியுரிமையைப் பெறும் மலேசியர்களின் குடியுரிமையை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img