ஞாயிறு 24, மார்ச் 2019  
img
img

பாகிஸ்தானை யாரும் அச்சுறுத்தி பணிய வைக்க முடியாது!
சனி 09 மார்ச் 2019 13:02:02

img

இஸ்லாமாபாத், 

படைகளைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தியோ நம்மை யாரும் பணிய வைக்க முடியாது என பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவீத் பஜ்வா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவீத் பஜ்வா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது-அமைதி, ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் என்ற பாதையில் பாகிஸ்தான் சென்று கொண்டிருக்கிறது. படைகளைப் பயன்படுத்தியோ அல்லது படைகளைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தியோ நம்மை யாரும் பணிய வைக்க முடியாது. எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலடி தரும்வகையில், நமது படைகள் எப்போதும் உஷாராகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணைய  தளத்தில் விற்பனை: தென்கொரியாவில் 4 பேர் கைது 

தென்கொரியாவில் 1,600 பெண்களை ஆபாசமாக

மேலும்
img
யூடியூப் சேனலுக்காக குழந்தை நட்சத்திரங்கள் சித்ரவதை - வளர்ப்பு தாய் கைது 

உலகளவில் தற்போது இருக்கும் இணையதள வசதிகள்

மேலும்
img
அமெரிக்காவில் திடீர் வெள்ளம் 

மத்திய மேற்கு மாகாணங்களான நெப்ராஸ்கா, ஐயோவா,

மேலும்
img
தேர்தல் தகராற்றில் 6 பேர் சுட்டுக் கொலை

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி

மேலும்
img
மசூதிகளில் மக்களைக் கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் -நியூசிலாந்து பிரதமர் 

சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img