ஞாயிறு 24, மார்ச் 2019  
img
img

பாஸ் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவதில் மஇகாவுக்கு பிரச்சினை ஏதும் இல்லை.
சனி 09 மார்ச் 2019 12:49:21

img

கோலாலம்பூர்,

தேசிய முன்னணியில் பாஸ் இடம் பெற்றிருக்கவில்லை என்ற போதிலும் அக்கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவதில் ம.இ.கா.விற்கு  பிரச்சினை ஏதுமில்லை என்று ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார். தங்களால் 70 விழுக்காட்டு வாக்குகளைக் கவர முடியும் என்பதை அம்னோவும் பாஸும் கடந்த இரண்டு இடைத்தேர்தல்களிலும் நிரூபித்திருப்பதால், அம்னோ- பாஸ்  ஒத்துழைப்பால் ம.இ.கா.வும் நன்மைய டையும் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 9.3.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாகிஸ்தானில் டாக்டர் மகாதீருக்கு அதிகாரப் பூர்வ வரவேற்பு

பாகிஸ்தான் ஆயுதப் படையினரின் மரியாதை

மேலும்
img
நஜீப்பிற்கு எதிராக ஆரப்பாட்டம் செய்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார்

நஜீப் நேற்று கோலாலம்பூரில் ஓர் உணவகத்தில்

மேலும்
img
வாய்ப்பை நழுவ விட்ட 470 இந்திய மாணவர்கள். துணை அமைச்சர் சிவராசா வருத்தம்.

மாரா எனப்படும் அறிவியல் கல்லூரியில் 10% மலாய்க்காரர்கள்

மேலும்
img
முந்தைய அரசாங்கம் கொடுத்ததை  இன்றைய அரசாங்கம் பறித்துக் கொண்டது. 

பாசிர் கூடாங் நகராண்மைக்கழகத்தில்

மேலும்
img
இரட்டை குடியுரிமையை மலேசியா அங்கீகரிக்கவில்லை என உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் 

நாட்டின் குடியுரிமையைப் பெறும் மலேசியர்களின் குடியுரிமையை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img