ஞாயிறு 24, மார்ச் 2019  
img
img

பனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி
வெள்ளி 08 மார்ச் 2019 14:06:06

img

(எஸ்.எஸ். பரதன்) பீடோர்,

பனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட் டியில் மாண வர்கள் திரளாகக் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப் படுத்தினர். தஞ்சோங்மாலிமில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 23ஆவது விளையாட்டுப் போட்டி பள்ளித் திடலில் அண்மையில் நடைபெற்றது. இவ்விளையாட்டுப் போட்டியை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சசிக்குமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 8.3.2019

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
குண்டு எறிதல் பிரிவில் ரஞ்சித் முதலிடம்

குண்டு எறிதல் பிரிவில்

மேலும்
img
பனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி

4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனோப்டேன்

மேலும்
img
தாய்லாந்து மாஸ்டர் ஓட்டப்போட்டியில் 15 தங்கப்பதக்கங்கள் வெல்ல மலேசியா இலக்கு.

24ஆவது அனைத்துலகப் போட்டியில் 15

மேலும்
img
வரலாறு படைத்தார் பி.வி.சிந்து. உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண்.

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

மேலும்
img
சுக்மா திடல் தடப் போட்டியில் பூவசந்தன், கீர்த்தனா சாதனை.

பூவசந்தன் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியிலும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img