வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

ரஜினி மன்ற நிர்வாகிகள் 350க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்
சனி 09 பிப்ரவரி 2019 15:42:15

img

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (8-2-2019) மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த “ரஜினி மக்கள் மன்றத்தின்” மாவட்டச் செயலாளர் டி.மதியழகன் தலைமையில், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் எம்.ரஜினிகுமார், மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் எஸ்.ராஜா, மாவட்ட விவசாய அணிச் செயலாளர் எஸ்.பெரியசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப் அணிச் செயலாளர் எம்.கேவராஜ், மாவட்ட துணைச் செயலாளர் இ.ஜெகவீரபாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.டி.மகேந்தி ரன், கே.வி.பாஸ்கரன், எஸ். ஜெயராஜ் உள்ளிட்ட 350க்கும் மேற்பட்ட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மற்றும் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் ரஜினி மன்ற நிர்வாகிகள் - அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

 rajini- stalin

ரஜினி மக்கள் மன்றத்தின் அணிகளின் மாவட்ட நிர்வாகிகளான மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் கே.ஜெயேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜே.சுரேந்தர், கே.செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.பாலாஜி, எம்.விநாயகம், பி.எல்.சக்திவேல், டி.வெங்கடேசன் - மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் எஸ்.சுமிதா - மாவட்ட வர்த்தகர் அணி செயற்குழு உறுப்பினர் ஏ.ஜெயபால் -மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் என்.நாராயணன், மாவட்ட துணைச் செயலாளர் டி.செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.மாதேசன், ஆர்.சரவணன், எஸ்.விஜய்சங்கர், என்.வேல்முருகன் உள்ளிட்ட அஞ்செட்டி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, கெலமங்கலம், சூளகிரி கிழக்கு, சூளகிரி மேற்கு, தளி, பர்கூர், மத்தூர், வேப்பனப்பள்ளி ஆகிய ஒன்றிய செயலாளர் மற்றும் அணி நிர்வாகிகள் - கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் மற்றும் அணி நிர்வாகிகள் பர்கூர், காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி, ஊத்தங்கரை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய பேரூரைச் சேர்ந்த செயலாளர் மற்றும் அணி நிர்வாகிகள் 350க்கும் மேற்ப்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
rajini- stalin​    ​


இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முன்னிலையில் “ரஜினி மக்கள் மன்றத்தைச்” சேர்ந்த 25,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வருகிற 23-2-2019 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள “கழகத்தில் இணையும் விழா” நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின்போது, முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.செங்குட்டுவன், எம்.எல்.ஏ., மாவட்ட முன்னாள் செயலாளர் இ.ஜி.சுகவனம், முன்னாள் எம்.பி., எம்.வி.வெற்றிச்செல்வன், விவசாய அணி துணைச் செயலாளர்  டி.வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
img
எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்

வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து

மேலும்
img
10 சதவீத ஓட்டுகள் பெறுவோம் - கமல்ஹாசன்

நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட

மேலும்
img
பாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை

அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img