திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

சக நண்பரால் தர்மராஜ் வெட்டிகொலை
சனி 09 பிப்ரவரி 2019 14:22:02

img

(ஆர். குணா) ஷாஆலம், 

சக நண்பரால் வெட்டுக் காயங்களுக்கு ஆளான தர்மராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 4.21 மணியளவில் ஜாலான் கம்போங் ஜாவாவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் மதுரைவீரன் ஆலயத்திற்கு அருகே நிகழ்ந்தது.34 வயதுடைய தர்மராஜ் மற்றோர் ஆடவருடன் மோட்டார் சைக்கிளில் அவ்விடத்திற்கு வந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அந்த சந்தேக நபர் நீண்ட பாராங் கத்தியுடன் தர்மராஜை துரத்தி வெட்டியுள்ளார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 9.2.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img