திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

நஜீப்புக்கு எதிரான வழக்குகளை மீட்க அனுமதி.
வெள்ளி 08 பிப்ரவரி 2019 12:53:08

img

கோலாலம்பூர், 

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிராக கடந்த ஜனவரி 28  இல் பதிவு செய்யப்பட்ட மூன்று கள்ளப்பண பரிமாற்ற வழக்குகளை அரசுத்தரப்பு திரும்பப்பெற இங்குள்ள உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் ஹஸாலி நேற்று அனுமதித்துள்ளார். அவ்வழக்குகளில் குற்றஞ்சா ட்டப்பட்டவர் முழு விடுதலை அளவுக்கின்றி வழக்கு நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார். இவ்வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞராக சட்டத்துறைத்தலைவர் டோமி தோமஸ் செயல்படுகிறார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 8.2.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img