திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

10 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்கிறோம்- மத்திய அமைச்சர் புதிய தகவல்
புதன் 06 பிப்ரவரி 2019 15:35:33

img

கடந்த நான்கு ஆண்டு பாஜக ஆட்சியில் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தேசிய சாம்பிள் சர்வே அலுவலகம் 2017-18-ம் ஆண்டில் வேலையில்லாதோர் அளவு 2.2 சதவீத அளவுக்கு அதிகரித்ததாகவும் இது 1972-73-ம் ஆண்டில் நிலவிய வேலையில்லாத் திண்டாட்டத்தைவிட அதிகம் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தற்போது தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 4 ஆண்டு களில் பிரதமர் கடன் உதவி வழங்கும் திட்டத்தின்படி கடன் வழங்கப்பட்டு 3 கோடி பேர் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். அதுபோல 7 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே மக்கள் போலியான குழப்பக்கூடிய அறிக்கைகளை நம்ப வேண்டாம்' என கூறியுள்ளார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img