திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

திருநாவுக்கரசர்-திருமாவுடன் ரஜினிகாந்த் சந்திப்பு!!
புதன் 06 பிப்ரவரி 2019 13:58:06

img

நடிகர் ரஜினிகாந்த் சென்னை அண்ணா நகரிலுள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவின் திருமண விழாவிற்கு நேரில் அழைப்பு விடுக்கவே நேரில் சென்று திருநாவுக்கரசரை சந்தித்துள்ளார் என்ற தக வல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே திருநாவுக்கரசர் ரஜினகாந்த் அமெரிக்காவில் சந்தித்து கொண்டதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது இந்த சந்திப்பு  நடந்துள்ளது. அதேபோல் இந்த சந்திப்பில் திருமாவளவனும் பங்குபெற்றுள்ளார்.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img