வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும்; ராகுலுக்கு ஆதரவு அளித்த மற்றொரு கட்சி தலைவர்...
வியாழன் 24 ஜனவரி 2019 15:21:02

img

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை கடந்த மாதம் முன்மொழிந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்நிலையில் தற்போது கர்நாடக முதல்வரான குமாரசாமியும் ராகுல் பிரதமராக வர வேண்டும் என கூறியுள்ளார். இதுபற்றி மேலும் பேசிய அவர், 'பல மாநில தலைவர்கள் எங்கள் கூட்டணியில் இருந்தாலும் ராகுல் பிரதமராக வர வேண்டும் என எங்கள் கட்சி விரும்புகிறது.

ராகுல் அனுபவமுள்ள அரசியல்வாதியாக மாறியுள்ளார். தற்போதைய பிரதமர் மோடியை எதிர்க்கும் திறன் அவருக்கு உள்ளது. மேலும் அவர் நாட்டை சிறப்பாக வழிநடத்துவார். பிரதமர் மோடி நன்றாக பேசுகிறார், ட்வீட் போடுகிறார் ஆனால் நாட்டு வளர்ச்சியில் நான்கு ஆண்டுகளில் அவர் என்ன சாதித்துள்ளார் என கேள்வி யெழுப்பியுள்ளார்.   

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
img
எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்

வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து

மேலும்
img
10 சதவீத ஓட்டுகள் பெறுவோம் - கமல்ஹாசன்

நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட

மேலும்
img
பாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை

அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img