தமிழ்நாட்டிலுள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த ஏப்ரல் 24ம் தேதிவரை காலக்கெடு இருப்பதால் அதற்குள்ளாக தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்ப டும் என தேர்தல் ஆணையம் தரப்பு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.
எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்
மேலும்பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்
மேலும்40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்
மேலும்கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்
மேலும்