வெள்ளி 22, மார்ச் 2019  
img
img

நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.
வெள்ளி 11 ஜனவரி 2019 13:47:10

img

பெட்டாலிங், ஜெயா, 

எனக்கு இப்போது 71 வயது. நரகத்திற்கு இருமுறை சென்று திரும்பி விட்டேன். எனவே, என் எதிர்காலம் பற்றி எனக்கு கவலை இல்லை என்று நாட்டின் அடுத்த பிரதமர் பதவியை அலங்கரிக்க காத்திருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புதுடில்லியில் கூறியிருக்கிறார்.அரசியல்வாதிகள் இப்படித்தான் பேசுவார்கள். பெரும்பாலும் பேசுவதை அவர் செய்வதில்லை என்று பலரும் நினைக்கலாம். ஆனால், நான் செய்வதைத்தான் சொல்வேன் என்று அவர் கூறினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 11.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாசிர் கூடாங்கில் மேலும் 46 அபாயகர கழிவுப் பொருள் குவிப்பிடங்கள்.

அமைச்சர் அதிர்ச்சி.

மேலும்
img
நியுசிலாந்து தாக்குதல் விவகாரம்: மலேசியாவிலும் உயர் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.

அந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் 50 பேர்

மேலும்
img
மென்பான வரியைத் தவிர இவ்வாண்டிற்கு புதிய வரி ஒன்றுமில்லை

அந்த மென்பான வரிமுறை அரசாங்கத்தின் சுகாதார நோக்கங்களுக்கு

மேலும்
img
பாசிர் கூடாங்கில் தூய்னைக் கேடு. 9 சந்தேக நபர்கள் கைது.

நேற்று முன்தினம் மேற்கொண்ட சிறப்புச் சோதனை வழி

மேலும்
img
மலேசியர்களை மணம் புரியும் வெளிநாட்டவரின் தற்காலிக வேலை அனுமதி ரத்து. 

இந்நாட்டில் திருமணம் புரிய அனுமதியில்லை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img