வெள்ளி 22, மார்ச் 2019  
img
img

தண்ணீர்க் கட்டணம் அதிகரிக்கும்
வியாழன் 10 ஜனவரி 2019 14:08:38

img

கோலாலம்பூர், 

நாட்டில் நீர் விநியோகச் சேவைகளை சீரமைக்கும்  அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப தண்ணீர்க் கட்டணம்  இவ்வாண்டு கட்டம்கட்டமாக அதிகரிக் கப்படலாம். நல்ல தரமான நீரை பெறுவதில் பயனீட்டாளர்களின் நலனைப் பாதுகாப்பதுடன் நீர் விநியோகத் தொழில்துறையின் சேவைகளை உறுதி செய்ய இந்தத் தண்ணீர்க் கட்டண அதிகரிப்பு அவசியமாகிறது என நீர், நில, இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 10.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாசிர் கூடாங்கில் மேலும் 46 அபாயகர கழிவுப் பொருள் குவிப்பிடங்கள்.

அமைச்சர் அதிர்ச்சி.

மேலும்
img
நியுசிலாந்து தாக்குதல் விவகாரம்: மலேசியாவிலும் உயர் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.

அந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் 50 பேர்

மேலும்
img
மென்பான வரியைத் தவிர இவ்வாண்டிற்கு புதிய வரி ஒன்றுமில்லை

அந்த மென்பான வரிமுறை அரசாங்கத்தின் சுகாதார நோக்கங்களுக்கு

மேலும்
img
பாசிர் கூடாங்கில் தூய்னைக் கேடு. 9 சந்தேக நபர்கள் கைது.

நேற்று முன்தினம் மேற்கொண்ட சிறப்புச் சோதனை வழி

மேலும்
img
மலேசியர்களை மணம் புரியும் வெளிநாட்டவரின் தற்காலிக வேலை அனுமதி ரத்து. 

இந்நாட்டில் திருமணம் புரிய அனுமதியில்லை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img