வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

ம.இ.கா ஜம்பம் பலிக்காது. கேமரன் மலை எங்களுக்குத்தான். அம்னோ பிடிவாதம்.
செவ்வாய் 08 ஜனவரி 2019 14:27:51

img

கோலாலம்பூர், 

தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளில்  ஒன்றான அம்னோ அதன்  பலத்தை இழந்து வரும் நிலையில், பகாங் மாநிலத்தில்  தே.மு.  வெற்றி கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில்  ஒன்றான கேமரன்  மலையை ம.இ.கா.விற்கு தாரை வார்த்துக்கொடுத்து அதனைப்  பறிகொடுக்க அக்கட்சி  தயாராக இல்லை என்ற தகவல்  கசிந்துள்ளது. அம்னோ அத்தொகுதியைக்  கோரவில்லை என்று ம.இ.கா. கூறியுள்ள போதிலும், பகாங் மாநில மந்திரி புசாரும் மாநில தேசிய முன்னணி தலைவருமான டத்தோ ஸ்ரீ வான்  ரோஸ்டி வான்  இஸ்மாயில்  அத்தொகுதியை ம.இ.கா.விடமிருந்து அபகரிப்பதில் பிடிவாதமாக இருக்கின்றார்  என கட்சிக்கு அணுக்கமான வட்டாரங்கள்  கூறின.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img