புதன் 13, டிசம்பர் 2017  
img
img

டொமினியன் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் திருமுறை ஓதும் போட்டி!
வியாழன் 20 அக்டோபர் 2016 13:27:56

img

செமினி நகருக்கு அருகிலுள்ள டொமினியன் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் முதன் முறையாக அப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட திருமுறை ஓதும் போட்டி நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் அன்பழகன் ஆலோசனையின் பேரில் ஆசிரியை புனித்தா ஏற்பாட்டுக்குழு தலைவராக செயல்பட்டு இந்த நிகழ்வினை சிறப்பாக நடத்தினர். காஜாங் இந்து சங்க வட்டாரப் பேரவையின் சங்கபூஷன் இந்திரன் ஐயா தொண்டர் மணி கமலா இந்திரன் ஆகியோர்கள் இந்த நிகழ்விற்கு நீதிபதியாக செயல்பட்டனர்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
 ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப் பள்ளியின் மாணவர்கள் சாதனை

ஸ்ரீலங்கா நாட்டின் சிறப்பு மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தையும்

மேலும்
img
60 மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரே மேடையில் இசை கச்சேரி

நெஞ்சம் மறப்பதில்லை என்ற கருப்பொருளிலான

மேலும்
img
ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடம் திறப்பு

21ஆம் நூற்றாண்டு வகுப்பறை, வாழ்வியல் திறன் அறை

மேலும்
img
தமிழர் போற்றும் கலைஅடையாளமான பரத நிகழ்ச்சி சலங்கையின் சந்தம்

ள்ளான் தெப்பி சுங்கை செல்வ விநாயகர் ஆலயத்தில் ந

மேலும்
img
ஆங்கில மொழிப்போட்டியில் தமிழ்ப்பள்ளிகள் சாதனை.

தமிழ்ப் பள்ளி மாணவன் ஜெயதேவ் ராவ் த/பெ ராமராவ் முதல் நிலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img