ஞாயிறு 24, மார்ச் 2019  
img
img

பதவி துறந்தார் மாமன்னர்.
திங்கள் 07 ஜனவரி 2019 11:59:37

img

பெட்டாலிங் ஜெயா, 

மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் முகமட் V, நாட்டின் 15-ஆவது மாமன்னர் பொறுப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 32(3)-க்கு ஏற்ப அவர் தமது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அரச மேலாளர் டத்தோ வான் அஹ்மட் டஹ்லான் அப்துல் அஜிஸ் கூறினார்.ஆட்சியாளர்கள் மாநாட்டின் செயலாளருக்கு வழங்கிய ஒரு கடிதத்தில் தாம் பதவி விலகும் விவகாரத்தை மாமன்னர் மலாய் ஆட்சியாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் என்று அவர் சொன்னார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 7.1.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாகிஸ்தானில் டாக்டர் மகாதீருக்கு அதிகாரப் பூர்வ வரவேற்பு

பாகிஸ்தான் ஆயுதப் படையினரின் மரியாதை

மேலும்
img
நஜீப்பிற்கு எதிராக ஆரப்பாட்டம் செய்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார்

நஜீப் நேற்று கோலாலம்பூரில் ஓர் உணவகத்தில்

மேலும்
img
வாய்ப்பை நழுவ விட்ட 470 இந்திய மாணவர்கள். துணை அமைச்சர் சிவராசா வருத்தம்.

மாரா எனப்படும் அறிவியல் கல்லூரியில் 10% மலாய்க்காரர்கள்

மேலும்
img
முந்தைய அரசாங்கம் கொடுத்ததை  இன்றைய அரசாங்கம் பறித்துக் கொண்டது. 

பாசிர் கூடாங் நகராண்மைக்கழகத்தில்

மேலும்
img
இரட்டை குடியுரிமையை மலேசியா அங்கீகரிக்கவில்லை என உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் 

நாட்டின் குடியுரிமையைப் பெறும் மலேசியர்களின் குடியுரிமையை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img