செவ்வாய் 26, மார்ச் 2019  
img
img

பள்ளியில் தூங்க முடியாது, கட் அடிக்க முடியாது; மாணவர்களுக்கு செக் வைத்த புதிய சீருடை
வெள்ளி 04 ஜனவரி 2019 15:46:51

img

சீனாவில் பள்ளி மாணவர்களை கண்காணிக்கும் வகையில் புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறிய ஆர்.எப் ஐடி பொருத்தப்பட்ட சீருடை மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த சீருடை அணிந்து பள்ளி வகுப்பறைக்குள் நுழையும்பொழுது தானாகவே வருகை பதிவேட்டில் வருகை குறிக்கப்படும். இதனால் மாணவர்கள் பள்ளியை கட் அடிக்க முடியாது.

அதுமட்டுமின்றி மாணவர்கள் காணாமல் போனாலும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். மேலும் வகுப்பில் மாணவர்கள் தூங்கினால் தானாக அலாரம் அடிக்கும் வசதியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டம் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பின்செல்

உலகச் செய்திகள்

img
கிராமத்துக்குள் புகுந்து 134 பேரை துடிதுடிக்க கொடூரமாக கொன்ற வேட்டைக்காரர்கள்

தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே  4,000 கோள்கள் கண்டுபிடிப்பு 

நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே

மேலும்
img
 தக்சின் மகளுக்கு ஹாங்காங்கில் திருமணம்

தக்சின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள

மேலும்
img
இடாய் புயலில் பலியானவர்கள் 417 பேர்

சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை

மேலும்
img
நியூசிலாந்து தாக்குதலில் உயிர்தப்பிய  வங்கதேச கிரிக்கெட் வீரர் திருமணம்

வீரர்கள் யாரும் ஓட்டலை விட்டு வெளியே வரவேண்டாம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img