செவ்வாய் 26, மார்ச் 2019  
img
img

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் அழகி தேர்வு 
வியாழன் 20 டிசம்பர் 2018 13:28:43

img

பேங்காக், 

பேங்காக்கில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கத்ரினா எலிசா கிரே மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்க ப்பட்டார். தாய்லாந்து தலைநகர்  பேங்காக்கில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடந்தது. அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 94 பெண்கள் கலந்து கொண்டனர். 

இறுதிச் சுற்று போட்டி நடைபெற்றதில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கத்ரினா எலிசா கிரே  மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் அழகி டெமி லெய்க் நீல்- பீட்டர்ஸ் கிரீடம் அணிவித்தார். தென் ஆப்பரிக்காவைச் சேர்ந்த டாமரின் கிரீன், வெனி சுலாவைச் சேர்ந்த ஸ்டெஃபானி குட்டரெஸ் ஆகியோர் 2ஆவது இடங்களைப் பிடித்தனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில் நேகல் சுதாசமா கலந்து கொண்டார். அவரால் முதல் 20 இடங்களில் கூட வரமுடியவில்லை. 

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
கிராமத்துக்குள் புகுந்து 134 பேரை துடிதுடிக்க கொடூரமாக கொன்ற வேட்டைக்காரர்கள்

தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே  4,000 கோள்கள் கண்டுபிடிப்பு 

நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே

மேலும்
img
 தக்சின் மகளுக்கு ஹாங்காங்கில் திருமணம்

தக்சின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள

மேலும்
img
இடாய் புயலில் பலியானவர்கள் 417 பேர்

சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை

மேலும்
img
நியூசிலாந்து தாக்குதலில் உயிர்தப்பிய  வங்கதேச கிரிக்கெட் வீரர் திருமணம்

வீரர்கள் யாரும் ஓட்டலை விட்டு வெளியே வரவேண்டாம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img