img
img

5 மாநில வாக்கு எண்ணிக்கை நிலவரம்
செவ்வாய் 11 டிசம்பர் 2018 17:53:23

img

தெலுங்கானா, மத்திய பிரதேசம்,ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய (4.30 மணி INDIA) நிலவரம்.

 
மத்திய பிரதேசம்:
காங்கிரஸ்- 114, பா.ஜ.க- 106, மற்றவை- 10.
ராஜஸ்தான்:
காங்கிரஸ்- 102, பா.ஜ.க- 71, மற்றவை- 26.
மிசோரம்:
மி.தே.மு- 26,  காங்கிரஸ்- 5, பா.ஜ.க- 1, மற்றவை- 8.
தெலுங்கானா:
டி.ஆர்.எஸ்- 87, காங்கிரஸ்- 20, பா.ஜ.க- 1, மற்றவை- 11.
சத்தீஸ்கர்:
காங்கிரஸ்- 60, பா.ஜ.க- 17, மற்றவை- 8.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img