img
img

மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி  வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார்
திங்கள் 10 டிசம்பர் 2018 13:18:36

img

பெய்ஜிங்,

சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018ஆம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார். 

சீனாவின் சான்யா நகரில் 68ஆவது உலக அழகி போட்டி நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது. இதில் மெக்சிகோவைச் சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018ஆம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார். கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கிரீடத்தை சூட்டினார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img