செவ்வாய் 26, மார்ச் 2019  
img
img

கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறக்கவேண்டி மக்கள் போராட்டம்- சீமான்,திருமா நேரில் ஆதரவு!!
சனி 08 டிசம்பர் 2018 17:20:34

img

மதுரை கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறக்காததால் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கக ளில் சாகுபடி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துவந்த நிலையில், தற்போது மதுரை விரகனூர் சுற்றுவட்ட சாலை யில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

1500 வருடம் பழமையான கிருதுமால் நதியின் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும், குப்பைகள் கொட்டப்பட்டதாலும் மாசடைந்து கிடக்கும் நதியை சீர மைத்து நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த மாபெரும் மக்கள் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஆதரவளித்து அந்த மக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
முதல்வரின் பிரச்சாரங்களில் குறைவாக கூடும் கூட்டம்!

மக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த கூட்டத்தில்

மேலும்
img
சினிமா பாணி பேச்சு.. கொஞ்சம் காமெடி.. டெக்னாலஜியை வைத்து கலக்கும் கமல்!

இது எல்லாம் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா

மேலும்
img
பாஜகவை தோற்கடிக்கும் அதிமுக... உற்சாகத்தில் கனிமொழி...!

ஆளும் தேசிய கட்சியை எதிர்க்கும் தினகரனை

மேலும்
img
காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாகும்- பாஜக மூத்த எம்.பி கருத்து

பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர்

மேலும்
img
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போருக்கான தேர்தல் நடைபெறுகிறது! ஐ.பெரியசாமி பேச்சு!!

ரெட்டியார்சத்திர தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img