சனி 15, டிசம்பர் 2018  
img
img

சீபீல்டூ ஆலய கலவர விவகாரம் அமைச்சர் வேதமூர்த்தியிடம் புக்கிட் அமான் விசாரணை
புதன் 05 டிசம்பர் 2018 13:55:12

img

கோலாலம்பூர், 

சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவர சம்பவம் தொடர்பில் பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி நேற்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தால் விசாரிக்கப்பட்டார்.கலவரம் நிகழ்ந்த அன்று வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அவரிடம் அதிகாரிகள் விசா ரணை செய்ததாக தெரிகிறது.நேற்றிரவு வேதமூர்த்தி தமது டொயோட்டா கெம்ரி  காரின் மூலம் புக்கிட் அமானுக்கு வந்தார். போலீஸ் தலைமைய கத்தின் நுழை வாயிலில் காத்திருந்த பத்திரிகையாளர்களை நோக்கி அவர் கையசைத்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 5.12.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தங்களின் ஆறு வாரிசுகளையும் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வைத்த இராமசாமி கோவிந்தசாமி - கமலாதேவி பாலசுந்தரம் தம்பதியர்.

ஜோதிடக் கலையில் மிகவும் நிபுணத்துவம்

மேலும்
img
அம்னோ முன்னாள் உறுப்பினர்களுக்கு பிகேஆரில் இடமில்லை

அத்திட்டத்தை தாமதப்படுத்த தாம்

மேலும்
img
பிடி3 தேர்வு முடிவுகள். 10ஏ பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

அதிகமான மாணவர்கள் சிறந்த அடைவுநிலையைப்

மேலும்
img
கடைவீட்டில் தீ. தியாகராஜன் உட்பட அறுவர் பலி.

நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை கவனிக்கும்

மேலும்
img
என் ஐந்து பெண் வாரிசுகளின்  வாழ்க்கையை ஒளிமயமாக்கிய  தமிழ்ப்பள்ளிகள்.

தாயார் பெருமிதம்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img