வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

பாலியல் பேர வழக்கு: நிர்மலா தேவியை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு
செவ்வாய் 04 டிசம்பர் 2018 16:17:12

img

விருதுநகர்,

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவியை விடுவிக்க விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. இவர் தன்னிடம் படித்த மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செதனர்.  

இது தொடர்பாக நிர்மலாதேவி,  மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், பல்கலைக்கழக முன்னாள் ஆராச்சி மாணவர் கருப்ப சாமி ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செது, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் இருந்து மூவரையும் விடுவிக்க மறுத்த நீதிமன்றம் மனுவையும் தள்ளுபடி செது உத்தரவிட்டது. 

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
img
எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்

வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து

மேலும்
img
10 சதவீத ஓட்டுகள் பெறுவோம் - கமல்ஹாசன்

நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட

மேலும்
img
பாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை

அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img