சனி 15, டிசம்பர் 2018  
img
img

கணபதிராவிடம் போலீசார் விசாரணை
செவ்வாய் 04 டிசம்பர் 2018 13:36:50

img

ஷா ஆலம், 

சுபாங் ஜெயா  சீபீல்டு மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த  சம்பவம் பற்றி சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்  கணபதி ராவிடம் போலீசார்  விசாரணை நடத்தினர். நேற்று மாலை  6.30 மணியளவில் அவருடைய அலுவலகத்திற்கு  வந்த ஷா ஆலம் போலீசார் அவரிடம்  இரண்டு மணி நேரம்  விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. சுபாங் ஜெயா  சீபீல்டு மகா மாரியம்மன்  ஆலயத்தில் அத்து மீறி நுழைந்தவர்களையே  தான் குறிப்பிட்டதாக அவர் கூறினார். நான் தனிப்பட்ட  யாரையும் சாடவில்லை. 

Read More: Malasyia Nanban Tamil Daily on 4.12.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தங்களின் ஆறு வாரிசுகளையும் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வைத்த இராமசாமி கோவிந்தசாமி - கமலாதேவி பாலசுந்தரம் தம்பதியர்.

ஜோதிடக் கலையில் மிகவும் நிபுணத்துவம்

மேலும்
img
அம்னோ முன்னாள் உறுப்பினர்களுக்கு பிகேஆரில் இடமில்லை

அத்திட்டத்தை தாமதப்படுத்த தாம்

மேலும்
img
பிடி3 தேர்வு முடிவுகள். 10ஏ பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

அதிகமான மாணவர்கள் சிறந்த அடைவுநிலையைப்

மேலும்
img
கடைவீட்டில் தீ. தியாகராஜன் உட்பட அறுவர் பலி.

நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை கவனிக்கும்

மேலும்
img
என் ஐந்து பெண் வாரிசுகளின்  வாழ்க்கையை ஒளிமயமாக்கிய  தமிழ்ப்பள்ளிகள்.

தாயார் பெருமிதம்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img