ஞாயிறு 20, ஜனவரி 2019  
img
img

பிரித்தானிய இளவரசியாக மாறிய இளைஞன்!
வியாழன் 20 அக்டோபர் 2016 07:53:32

img

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இளவரசி கேட் மிடில்டன் போல் மாறிய சம்பவம் அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் பாலோ(33). நடிகர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளரான இவர் தன்னுடைய திறமையினால் முக்கிய பிரபலங்களை போல் மாறிக்கொள்ளும் தன்மை கொண்டவர். அண்மையில் கூட பிரபல நட்சத்திர நடிகைகளான Mariah Carey, Madonna, Beyonce, Miley Cyrus, Rihanna மற்றும் Angelina Jolie போன்றும் தன்னை மாற்றியுள்ளார். பெண்களை போல் மாறுவதில் பாலோ ஒரு தலைசிறந்தவர் தான் என்று கூறவேண்டும். இப்படி பண்முகத்தன்மை கொண்ட இவர் முக்கிய பிரபலங்கள் போல் மாறுவதற்கு அதிகப்படியான செலவுகள் எல்லாம் செய்வதில்லை. சாதரணமாக பெண்கள் பயன்படுத்தும் அழுகு சாதனப் பொருட்களையே பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் பிரித்தானிய இளவரசியான Kate போன்று பாலோ மாறியுள்ளார். இதை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் முதலில் தான் எவ்வாறு இது போன்று செய்கிறேன் என்பதை வெளியில் கூறாமல் இருந்த பாலோ தற்போது kate போல் மாறியது எப்படி என்பதைப் போன்ற வீடியோவையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img