செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

ஸ்டெர்லைட் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீண்டும் தள்ளுபடி...
திங்கள் 26 நவம்பர் 2018 17:49:05

img

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முன்பு ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தது. இதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு, ஆதலால் கொள்கை முடிவுகளில் தலையிடவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கும், நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என்று கூறியிருந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த மனுவை விசாரிக்க எந்த தடையும் இல்லை எனக்கூறி அந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.

சீராய்வு மனுவை மறுவிசாரணை செய்யவேண்டுமென தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. தற்போது அதையும் தள்ளுபடி செய்துள்ளது, உச்சநீதிமன்றம்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img