சனி 15, டிசம்பர் 2018  
img
img

புற்றுநோய், கருகலைப்பு, உயிர் இழப்பு... தொழிலாளர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய சாம்சங் நிறுவனம்...!
சனி 24 நவம்பர் 2018 14:11:27

img

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு புற்றுநோய், கருகலைப்பு மற்றும் சில தொழிலாளர்கள் உயிர் இழப்பு போன்ற விஷயங்கள் நிகழ்ந்தது. இது தொடர்பாக சியோல் நீதிமன்றத்தில் 2007-ல்  பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அதில் பாதிக்கப்ப ட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டது. 

அதன்படி பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ 15 கோடி வரை இழப்பீடை, சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இழப்பீடு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிம் கி நம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். அதேபோல் செமிகண்டர் மற்றும் எல்சிடி தயாரிப்புத் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் நலனை உறுதி செய்யக்கூடிய பணியை உரியமுறையில் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி  வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார்

கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற

மேலும்
img
எரிபொருள் உயர்வு: பாரிஸில் வன்முறைப் போராட்டம்: 1700 பேர் கைது

கையில் ஆயுதங்கள் ஏந்திய இளைஞர்கள் பலர் பாரிஸ் தெருக்களில் இறங்கி

மேலும்
img
காதலித்த கனடா பெண்ணை திருமணம் செய்து கொண்ட  ஜாக்கி சான் மகள் எட்டா என்ஜி

சுயபாலின காதலால் 31 வயது கனடா

மேலும்
img
இந்திய மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும்.

கண்ணில்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கி குண்டுகளால்

மேலும்
img
செவ்வாய்க்கிரகத்தில் தரை இறங்கிய இன்சைட் விண்கலம்

கலிபோர்னியாவில் இருந்து விண்ணில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img