வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

பேருந்து கவிழ்ந்து 20 பேர் பலி?
சனி 24 நவம்பர் 2018 13:40:28

img

கர்நாடக மாவட்டம், மாண்டியாவில் பேருந்து கவிழ்ந்து 20 பேர் இருந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பாண்டவபுரம் அருகில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த கோரா விபத்தில் 20 பேர் உயிரழிந்திருக்கலாம் என தகவல்கள் வந்துள்ளன. அதில்  பள்ளி குழந்தைகள் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் பள்ளி மாணவர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
img
எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்

வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து

மேலும்
img
10 சதவீத ஓட்டுகள் பெறுவோம் - கமல்ஹாசன்

நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட

மேலும்
img
பாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை

அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img